மேற்கு வங்கத்தில் மூன்றாவது அணி?

மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸில் இணைந்து அமைந்துள்ள மூன்றாவது அணியின் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

Praveen

காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக கைகொடுத்து உள்ள மூன்றாவது அணிக்கு இந்திய மதசார்பற்ற முன்னணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த கூட்டணி சார்பில் கொல்கத்தாவில் உள்ள டிரேட் ஏஏஸ் மைதானத்தில் பேரணி நடத்தப்பட்டது, இதில் லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள் மக்கள் நல அரசாங்கத்தை அமைக்க இருப்பதாக உறுதி கூறினர்.