மதுராந்தகம் அருகே இயற்கை உணவகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இயற்கை உணவகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உணவு அருந்தினார்.

Praveen

விழுப்புரம் தேர்தல் பரப்புரைக்கு சென்றுவிட்டு சென்னை மீனம்பாக்கம் துறை அமைச்சகத்தில் உள்ள ஒன்லி காபி இயற்கை உணவகத்திற்கு நேற்று இரவு சென்றார். அங்கு அவரை பூரண மரியாதை செய்து உள்ளே அழைத்துச்சென்றனர் தொடர்ந்து உணவகத்தில் இயற்கையாக செய்யக் கூடிய உணவுப் பொருட்கள் கைவினைப்பொருட்கள் மற்றும் புத்தகங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.