தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார் !!!

முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத்தின் மகனான தேஜஸ்வி யாதவ் கொல்கத்தாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து தேர்தலில் தமது ஆதரவை தெரிவித்தார்.

Praveen

அவருடைய அதிகாரப்பூர்வமான அலுவலகத்தில் சந்தித்த தேஜஸ்வி யாதவ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்கட்சி கூட்டணி செய்ததாக தெரிவித்தார் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாகவும் தேஜஸ்வீ கூறினார்.