உத்தரப்பிரதேச மாநிலத்தின் 6 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது?

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது அடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் 6 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Praveen

லக்னோ, வாரணாசி,கான்பூர்,காசியாபாத், நொய்டா, பிரயாக்ராஜ் ஆகிய ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காசியாபாத் மற்றும் நொய்டா 17ஆம் தேதி வரைக்கும் மற்ற மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதி வரையும் இரவு ஊரடங்கு அமலில் இருக்குமென்றும், மாவட்டங்களுக்கு ஏற்ற ஊரடங்கு நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.