மகாராஷ்டிராவில் மீண்டும் 15 நாள் பொது முடக்கம்

மகாராஷ்டிராவில் மீண்டும் பொது முடக்கம் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. அங்குகொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் 15 நாள்கள் முழு உரடங்கை அம்மாநில முதல்அமைச்சர் உதவ்வ் தாக்கரே அறிவித்து உள்ளார்

Praveen

இதன் படி இன்று 8.௦௦ மணி முதல் காலை 7.௦௦ மணி வரை முழு உரடங்கை அறிவிக்கப்பட்டு உள்ளது .இதன்படி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அவசர தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே  வருவதற்கு அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறதுஅம்மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.உரடங்கு அறிவித்து உள்ள நிலையில் தியேட்டர் உணவகங்கள் மூடவும் மகாராஷ்டிரா அரசு உத்திரவு இட்டு உள்ளது