Ancient ஒலிம்பிக்ஸ் நடத்தப்பட்டன! அதில் நிர்வாணமாக போட்டியிட வேண்டும்?

Ancient ஒலிம்பிக்ஸ் நடத்தப்பட்டன அதில் நிர்வாணமாக போட்டியிட வேண்டும்?

இப்போது இருக்கின்ற மார்டன் ஒலிம்பிக்கை போல் பழங்காலத்திலும் ஒலிம்பிக்ஸ் நடத்தப்பட்டன அதில் நிர்வாணமாக போட்டியிட வேண்டும்,

776 BC யில் கிரேக்கர்கள் இப்போது இருக்கின்ற Modern ஒலிம்பிக் போட்டிகள் போல் பண்டைய காலத்திலும்  ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன முதன்முதலில் ஓட்டப்பந்தயம் தொடங்கப்பட்டது.

அதில் கலந்துகொள்பவர்கள் நிர்வாணமாக ஓட வேண்டும் எதற்கு என்றால் கிரேக்க கடவுள் Zeus க்கு க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிர்வாண ஓட்டம் நடத்தப்பட்டன. அதுவுமில்லாமல் ஓடுபவர்கள் தனது சக்தியையும், உடலமைப்பையும் காட்ட விரும்பினார், அது மற்ற போட்டியாளர்களை மிரட்டவும், உத்வேகத்தையும் ஊக்குவிக்கும் வகையில் இருந்தன.

ஆனால் மற்றொரு கதை என்ன சொல்வது என்றால் முதலில் இடுப்பில் துணியை கட்டி ஓட்டப்பந்தயம் நடந்தது அதில் ஒருவரது துணி அவிழ்ந்தால் அதன்பின் நிர்வாணமாகவே ஓட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

 

உங்களுக்கு ஒரு கேள்வி உதிக்கும் பெண்களும் ஒலிம்பிக்கில் போட்டியிட்டார் களா என்று? – கண்டிப்பாக இல்லை.

ஆனால் பெண்களுக்கு என்று சிறப்பு விளையாட்டு நடந்தது அது ஒலிம்பியா வில் நடந்தது .இது God Zeus  இன் மனைவி ஹேராவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அமேசான் போர்வீரர் அடையாளமாக இளம் பெண்கள் குட்டையான ஆடையை அணிந்து வலது மார்பகத்தை வெளிப்படுத்தினர். இது ஈட்டி எரிதலுக்கு இடையூறாக ஏற்படாத வகையில் நடத்தப்பட்டன.

முதன்முதலில் கோரோபஸ் என்ற சமையல்காரன் 192 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்றார். வென்றவர்களின் புகைப்படங்களை நிர்வாணமாக சித்தரிக்கப்படுவது கிரேக்கர்களின் வழக்கம். அதனால் அவர்களின் பயிற்சி மிகவும் கடினமாக இருந்தது அது மற்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இருந்தது.

 

அதே போல் இப்போது இருக்கின்ற ஒலிம்பிக்ஸ் ஜோதி ஊர்வலம் போல் கிரேக்கர்கள் ஒலிம்பிக் தீபம் தொடங்கவில்லை அவை 1936 இல் ஹிட்லர் அதிபராக இருந்தபோது ஜெர்மனி ஒலிம்பிக் போட்டியை நடத்திய போது கண்டுபிடிக்கப்பட்டது, அது வரலாற்றாசிரியர்கள் நாஜி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதற்காக என்று கூறுகின்றனர்.

 

ஆனால் ஜோதிக்கும் கிரேக்கர்களுக்கும் தொடர்பு இருந்தது அதில் ஒரு போட்டியில் தீபத்துடன் ஓட்டப்பந்தயம் ஒன்று இருந்தது அதில் நெருப்பு அணிந்தால்  நீங்கள் தோற்று விட்டீர்கள்.

இப்போது இருக்கின்ற மாடன் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படாது ஆனால் கிரேக்கர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கமாக சுமார் இந்த காலத்தில் இருக்கின்ற மாதிரி சும்மா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் ஆலிவ் இலைகளால் செய்யப்பட்ட மகுடத்தையும் பெறுவார்கள்.

 

அதேபோல் ஒன்று, இரண்டு, மூன்றாம் இடம் என்றும் இல்லை ஒரே ஒரு  வெற்றியாளர் மட்டுமே இருந்தார்கள் அது அவருடைய சொந்த ஊருக்கும் அவருடைய புகழுக்கும் மரியாதையை பெற்றுத் தந்தது, அதுவே போட்டியில் பங்கேற்க ஒரு உந்துதலாக இருந்தது.

அதுவுமில்லாமல் கிரேக்கர்கள் போட்டியிடுவது மற்றும் வெற்றிபெறுவது அழியாமைக்கு வழிவகுக்கும் என்று கிரேக்கர்கள் நினைத்தார்கள்.

“அழியாத ஒரு மரணம் மனிதர்”

அது அதுவுமில்லாமல் வெற்றி பெற்றவர்களின் சிலைகள் செதுக்கப்படும் அவர்களைப்பற்றி பாடல்கள் எழுதப்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட பண்டைய ஒலிம்பிக் மற்றும் நிர்வாண ஓட்ட பந்தம் எப்படி முடிந்தது என்றால் ரோமானியப் பேரரசர் தேயோடிசியஸ் இந்த விளையாட்டு பேகன் வழிபாட்டு முறையாக கருதி 393 கிபி இல் தடைசெய்தார் இந்த பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் 12 நூற்றாண்டுகளாக நீடித்தன.

Exit mobile version