Early history of Andhra Pradesh?

Early history of Andhra Pradesh? ஆந்திர பிரதேசத்தின் ஆரம்ப கால வரலாறு?

கிமு 8 ஆம் நூற்றாண்டின் ரிக் வேத உரையான ஐதரேய பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டனர், அதன்படி ஆந்திரர்கள் யமுனை நதிக்கரையிலிருந்து வட இந்தியாவை விட்டு வெளியேறி தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்ததாக குறிப்பிடப்பட்டனர்.எனவே ஆரம்ப கால மக்கள் ஆந்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

கிமு 700 முதல் 300 வரை தென்கிழக்கு இந்தியாவில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடையில் அமைந்துள்ள அசாகா மகாஜனபதா என்ற பண்டைய ராஜ்ஜியம் ஆகும்.

ஆந்திரீர்கள் என்ற பெயர் சாதவாகனர்கள் இடமிருந்து பெற்றதாகவும், ஆந்திர பிரதேசம் மற்றும் இந்தியாவின் ஆரம்பகால மன்னர்களை ஆந்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

Exit mobile version