East Godavari District Facts & Information?

East Godavari District Facts & Information?

கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் சிறப்புகளும் தகவல்கள்

  • கிழக்கு கோதாவரி என்பது கடலோர ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும் இதன் தலைமையகம் ராஜமுந்திரி.
  • கிழக்கு கோதாவரி மொத்த பரப்பளவு 988.69 சதுர மைல்
  • 19 மண்டலங்களுடன் இரண்டு வருவாய் கோட்டங்களை கொண்டுள்ளது ராஜ மகேந்திர வரம் மற்றும் கோவூர் ஆகும்.
  • 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி கிழக்கு கோதாவரி சுமார் 51 லட்சத்தி 54 ஆயிரத்து 796 மக்கள் வசிக்கின்றனர், இந்த மக்கள் தொகை கணக்கீடு இந்தியாவில் இருக்கின்ற 640 மாவட்டங்களில் 19வது இடத்தில் கிழக்கு கோதாவரி உள்ளது, அதேபோல் ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதல் இடத்தையும் பெறுகிறது.
  • 2001 இல் இருந்து 2011 வரை உள்ள 10 ஆண்டுகளில் மாவட்டத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சுமார் 5% ஆக உள்ளது, இங்கு ஆயிரம் ஆண்களுக்கு 1005 பெண்கள் என பாலின விகிதம் உள்ளது, இங்கு கல்வி அறிவு விகிதம் 71.35% ஆகும்.
  • ராஜமுந்திரி தலைமை நிலையமாகக் கொண்டு கோதாவரி மாவட்டம் உருவாக்கப்பட்டது, பின்னர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது, கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி அதன் தலைமையகமாக ஏலூரில் ஆனால் கிழக்கு கோதாவரி மாவட்ட தலைமையகமாக ராஜாமுந்திரியில் இருந்து காக்கிநாடாவிற்கு மாற்றப்பட்டது.
  • அதன் பின் 4 ஏப்ரல் 2022 அன்று கிழக்கு கோதாவரி மீண்டும் காக்கிநாடா மற்றும் கிழக்கு கோதாவரி என பிரிக்கப்பட்டது, மாவட்டத்தில் மாவட்ட தலைமையகமாக காக்கிநாடா உள்ளது, மீண்டும் மாவட்ட தலைமையகம் ராஜாமந்திரிக்கு மாற்றப்பட்டது.
  • கிழக்கு கோதாவரி மாவட்டம் மறுசீரமைப்புக்கு பிறகு மாவட்டத்தில் 18,32,332 மக்கள் தொகை, அதில் 30% நகர்ப்புறங்களில் வாழ்கின்றன.
  • இப்பொழுது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 1010 பெண்கள் என பல இன விகிதம் உள்ளது அதில் 19 சதவீதம் பட்டியல் சாதிகள் மற்றும் ஒரு சதவீதம் பழங்குடியினரும் உள்ளனர்.
  • 2011 மக்கள் தொகை கணக்கிடும் படி 97 சதவீதம் மக்கள் தெலுங்கையும் ஒரு சதவீத மக்கள் உருது மொழியையும் முதல் மொழியாக பேசுகின்றனர்
Exit mobile version