Kakinada Interesting Facts Part-2
- காக்கிநாடா நகரம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது
- “காக்கிநாடா கஜா” என்ற இனிப்புக்காக மிகவும் பிரபலமானது இதனை South இந்தியாவின் காக்கிநாடா கஜா என்று அழைப்பார்கள்.
- சைவ உணவிற்கும் பெயர் பெற்ற “சுப்பையா கறி ஓட்டல்” சைவ உணவிற்கு மிகவும் புகழ் பெற்றது.
- அதேபோல் காக்கிநாடா நகரம் சிற்றுண்டி ஆன பஜ்ஜிக்கும் மிகவும் பிரபலமானது
- காக்கிநாடா வை நகர திட்டமிடல் “Town Planning” மூலம் மிகவும் அறியப்பட்டது. ஏனென்றால் மிகவும் நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றாக திகழ்ந்தது.
- அதேபோல் காக்கிநாடா நகரம் Indian Standard Time (IST) இந்திய தரநிலை நேரம் இந்த நகரம் வழியாகவே இந்தியாவின் தெற்கு பகுதியில் கடந்து செல்கிறது.
- அதேபோல் அந்நகரில் அமைந்துள்ள ஹோப் தீவானது நகரத்தின் இயற்கையான தடுப்பாக செயல்படுகிறது, ஏனென்றால் சூறாவளி மற்றும் சுனாமியில் இருந்து தற்காத்துக் கொள்கிறது மேலும் இது ஒரு சுற்றுலா தலமாகவும் செயல்படுகிறது.