kasaragod 10 Important Facts?

kasaragod 10 Important Facts?

காசர்கோடு மாவட்டத்தின் பாலின விகிதம் 1080 பெண்களுக்கு ஆயிரம் ஆண்கள் என உள்ளது.

காசர்கோடு மாவட்டத்தின் எழுத்தறிவு சுமார் 90 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

மாவட்டத்தின் மக்கள் தொகையில் 2011 கணக்கீட்டின்படி சுமார் 13 லட்சத்து 90 ஆயிரத்து 894 ஆகும், இதன் மொத்த பரப்பளவு 769 சதுர மைல்களாகும்.

இம்மாட்டம் 24 மே 1984 ஆம் வருடம் உருவாக்கப்பட்டது, இம்மாட்டத்தில் பெரும்பாலும் பேசப்படும் மொழி மலையாளம் 82.7 சதவீதமும் 8.8% துளு, 4.2 சதவீதம் கனடாவும்,1.8 சதவீதம் மராத்தியும், 2.5% மற்ற மொழி பேசுகின்றனர்.

இம் மாவட்டத்தில் பின்பற்றப்படும் மதம் 55.8 சதவீதம் இந்துவும், 37.2 சதவீதம் இஸ்லாமும்,6.7 சதவீதம் கிறிஸ்துவவும், 0.3% மற்றவர்கள் ஆகும்.

Exit mobile version