Kottayam seasons and environment?

Kottayam seasons and environment? கேரளாவின் மற்ற பகுதிகளை போன்ற கோட்டயம் மாவட்டமும் வெப்பமண்டல காலநிலையை கொண்டிருப்பதால் தனித்தனியான பருவங்கள் இல்லை, ஈரப்பதம் அதிகமாக இருக்கும் மற்றும் மழைக்காலத்தில் சுமார் 90 சதவீதம் வரை உயரம்.

கோட்டயத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவ மழை காலங்களில் இருந்து மழை பெய்கிறது மற்றும் ஆண்டுக்கு சராசரியாக 3600 மில்லி மீட்டர் மழை பெயும்.

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரைய முடிகிறது மேலும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் நவம்பர் வரை இருக்கும், மார்ச் முதல் மே மாதம் வரை பருவமழைக்கு முந்தைய மழை இடி மற்றும் மின்னலுடன் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் கேரளாவில் கோட்டயத்தில் அதிக மழை பெய்துள்ளது டிசம்பர் ஜனவரி மற்றும் பிப்ரவரி வரை குளிர்ச்சியாகவும், மார்ச் முதலில் மே மாதம் வரை வெப்பமாகவும் இருக்கும்.

1998 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி கோட்டயத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸ் ஆகும், குறைந்தபட்ச வெப்பநிலை 2000 ஆண்டில் 15 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது.

 

Exit mobile version