Kurnool District 10 Important Facts & Information

Kurnool District 10 Important Facts & Information

  • கர்னூல் மாவட்டம் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ராயலசீமா 8 மாவட்டங்களில் ஒன்றாகும்,கர்னூல் நகரம் மாவட்டத்தின் தலைமையகம்.
  • மாவட்டத்தில் மொத்த பரப்பளவு 3080 சதுர மைல்கள் ஆகும், மாவட்டத்தில் 22 லட்சத்து 71,686 மக்கள் தொகையை கொண்டுள்ளது, 33 சதவீத மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.
  • கர்னூல் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 990 பெண்கள் என பாலின விகிதம் உள்ளது, பட்டியல் சாதிகள் 18 சதவீதமும் ஒரு சதவீதம் பழங்குடியினரும் உள்ளனர்.
  • 79.39 சதவீதம் மக்கள் தெலுங்கையும் 13.62% மக்கள் உறுதுவையும் 4 சதவீதம் கன்னடத்தையும் முதல் மொழியாகப் பேசுகின்றனர்.
  • இம் மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன, கர்னூல்,அதோனி ,பட்டிகொண்டா.
  • இந்த வருவாய் கோட்டங்களின் 26 மண்டலங்களும், 53 பஞ்சாயத்து தொகுதிகளும் உள்ளன. இதில் 920 வருவாய் கிராமங்களும் 615 குக்கிராமங்களுடன் சேர்த்து உள்ளன.
  • இம் மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDDP 34 ஆயிரத்து 359 கோடி ரூபாய் ஆகும், இது மாநிலத்தின் ஆறு சதவீத பங்களிக்கிறது.

கர்னூல் மாவட்டத்தில் பிரபலமான யாத்திரை மையங்கள்:

  1. ஸ்ரீசைலம்
  2. மந்திராலயம்
  3. ஓர்வகல் ராக் கார்டன்ஸ்
  4. நகர காடு [கார்கேயபுரம்]
  5. யாகந்தி
  6. பனகனப்பள்ளி நவாப் பங்களா
  7. பெலும் குகைகள்
  8. கொளனு பாரதி கோவில்
  9. அதோனி லக்ஷ்மம்மா அவ்வா கோவில்
  10. உருகுந்தா ஏரண்ண சுவாமி கோவில்
  11. மட்டிலெட்டி சுவாமி கோவில்
  12. வேலுகோடு நீர்த்தேக்கம்
  13. ரோலபாடு வனவிலங்கு சரணாலயம்
  14. நந்தவரம் கோவில்
  15. சஞ்சீவய்யா சாகர் (கஜுலடின்னே திட்டம்)
Exit mobile version