Reliance Industries History Part-1

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வரலாறு

பகுதி-1 .

  • 1960களில் Dhirubhai Ambani and Champaklal Damani ஆகியோர் 1960களில் Reliance Commercial Corporation என்று உருவாக்கப்பட்டது.
  •  1965 களில் பார்ட்னர்ஷிப் முடிவடைந்ததால் திருபாய் அம்பானி polyester தொழிலை தொடர்ந்து நடத்தி வந்தார் .
  • 1960களில் Reliance Textiles Engineers Pvt. Ltd  மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்டது.
  •  அதே ஆண்டில் Naroda குஜராத்தில் Synthetic Fabric Mill உருவாக்கப்பட்டது.
  •  1973 களில் Reliance Industries Limited ஜவுளித் துறையில் அடியெடுத்து வைத்ததும் அதில் “Vimal” என்கின்ற பிராண்ட் மிகவும் பிரபலமானது.
  •  அதன்பிறகு 1985 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்றதை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற பெயர் மாற்றியது.
  •  1985 to 1992 வரை பாலிஸ்டர் Yarn ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் டன் உற்பத்தி செய்தது.

 

  •  1991இல் இருந்து 1992 Hazira Petro Chemical Plant உருவாக்கப்பட்டது.
  • அதன் பிறகு 1998 முதல் 2000 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான குஜராத்தில் ஜாம் நகரில் ஒருங்கிணைந்த பெட்ரோ கெமிக்கல் வளாகம் கட்டப்பட்டது.
  • அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட் இரண்டும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக மாறியது.
  • அதன்பிறகு இரண்டு நிறுவனமும் ஒன்றாக மாறியது.
  •  அதன்பிறகு 2002லிருந்து 2003 வரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான IPCL இந்தியா பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேசன் லிமிடெட் இன் பெரும்பான்மை பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்திய அரசிடம் இருந்து வாங்கியது.

 

  • அதன் பிறகு IPCL இன் வதோதரா ஆலைகளை ரிலையன்ஸ் கையகப்படுத்தி  VMD என பெயரிட்டது.
  •  அதன் பிறகு 2005 அண்ட் 2006 இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மறுசீரமைப்பு செய்து நான்கு பெரிய தொழில் நிறுவனமாக மாற்றி அதில் Power Generation & Distribution, Financial Services & Telecommunication சர்வீஸ் ஆகப் பிரித்தது.
  • 2006இல் ரிலையன்ஸ் Retail மார்க்கெட்டுக்குள் நுழைந்து, “Reliance Fresh” என்ற பிராண்ட் உருவாக்கி ஐம்பத்தி ஏழு நகரங்களில் 600 கடைகளுக்கு மேல் உருவாக்கியது.
  •  2009இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Share Holder க்கு ஒன்றுக்கு ஒன்று என்ற போனஸ் ஷேர்களை கொடுத்தது.
  • அதன்பிறகு 2010இல் ரிலையன்ஸ் Broad Bank சர்வீசில் அடி எடுத்து வைத்து 4G Bidding எடுத்த Infotel பிராட்பேண்ட் சர்வீஸ் லிமிடெட் வாங்கியது.
Exit mobile version