Tidel Park History?

Tidel Park History?-Tidel Park இன் சில குறிப்புகள்?

டைடல் பார்க் இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா.

Tidel என்ற பெயர் TIDCO மற்றும் ELCOT ஆகியவற்றின் சேர்ந்த கலவை ஆகும், Tidel Park TIDCO மற்றும் ELCOT ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் டைடல் பார்க் 2000 ஆண்டில் அமைக்கப்பட்டது.

சுமார் 338 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது, 13 மாடிகளை கொண்டுள்ளது, தரைப்பகுதி சுமார் 12 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடியை கொண்டுள்ளது.

டைடல் பார்க் ராஜீவ்காந்தி சாலை மற்றும் திருவான்மியூர் மேற்கு சாலை சந்திப்புக்கு அருகில் உள்ளது, ஒரு நாளைக்கு சுமார் 30000 வாகனங்கள் பயன்படுத்தும் அதிக அடர்த்தி கொண்டு போக்குவரத்து சந்திப்பாகும்.

Exit mobile version