ஒரு பூனையை தொலைபேசியாக மாற்றி உள்ளனர்?

ஒரு பூனையை தொலைபேசியாக மாற்றி உள்ளனர்

ஒரு பூனையை தொலைபேசியாக மாற்றி உள்ளனர் நம்ப முடியவில்லை ஆனால் இது உண்மை.

1929 ஆவது வருடம் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில் Professer எர்னெஸ்ட்  கிளென் waver என்பவரும் அவருடைய Assistant சார்லஸ் வில்லியம் பிரே என்பவரும் இந்த சோதனையை செய்தனர்.

ஒரு உயிருள்ள பூனையை மயக்கம் அடைய வைத்து தொலைபேசியாக மாற்றி உள்ளார்.

அதற்கு முதலில் மயக்க மருந்து கொடுத்து மயக்கம் அடைய வைத்து அதனுடைய தலை மண்டஓட்டை திறந்து காது நரம்பை தொலைபேசி ஒயருடன் இணைத்துள்ளனர் அதன் மற்றொரு முனையை தொலைபேசியின் ரிசீவருடன் இணைக்கப்பட்டுள்ளது..

அதன்பின் Bray  பூனையின் காதுகளில் பேசுவார் அதை 50 அடி தொலைவில் உள்ள சவுண்ட் Proof ரூமில் waver கேட்பார்.

அந்த நேரத்தில் ஒரு பொதுவான கருத்து என்னவென்றால் காது நரம்பின் அதாவது உணர்ச்சி நரம்பின் Intensity அதிர்வென்றுகளின் தூண்டுதலின் பேரில் அதன் எதிர்வினை இருக்கும்.

அதை உறுதி செய்யும் விதமாக waver ஆராய்ச்சி திகழ்ந்தது ,எப்படி என்றால் ஒரு புறம் பூனையின் காதில் Bray சத்தமாக பேசும்பொழுது அது சவுண்ட் ப்ரூபில் உள்ள waverக்கு அதிக சத்தத்தை எழுப்பியது. இதன் மூலம் செவி வழி நரம்பில் Frequency of Response  அதன் Frequency of  Sound பொருத்தது என்று நிரூபிக்கப்பட்டது.

 

பரிசோதனையை சரி பார்க்க waver,பிரேவும் அந்த பூனையை வைத்து பல சோதனைகளை செய்துள்ளனர் காது நரம்பில் இருந்து விலகி மற்ற நரம்புகளை அந்த கம்பியை இணைத்து பேசிய போது ரிசிவரில் எந்த சத்தத்தையும் கேட்கவில்லை  அதுவும் இல்லாமல் பூனையின் தலையில் ரத்த ஓட்டத்தை நிறுத்தியும் Check  செய்து உள்ளனர்.

 

ஆனாலும் எந்த ஒலியும் கேட்கவில்லை இதன் மூலம் செவிப்புல நரம்புகளில் இருந்து மட்டுமே கேட்க முடியும் என்றும் உறுதியானது அதுவும் இல்லாமல் Frequency of Response  அதன் Frequency of  Sound பொருத்தது என்றும் நிரூபிக்கப்பட்டது. இதனால் இவர்களுக்கு 1936 ஆம் வருடம்  First Harvard Crosby Warren Medal Of Society  என்ற மெடல் வழங்கப்பட்டது.

இந்த சோதனை பின்னர் ஆராய்ச்சி கோக்ளியர் என்பதற்கு மிகவும் அடித்தளமாக அமைந்தது என்ன இந்த கோக்கிலியர் காது கேளாதவர்களுக்கு உதவும் ஒரு மெஷின் ஒலி அதிர்வுகளை மூளைக்கு எலக்ட்ரிக்கல் சிக்னலாக அனுப்பும் சாதனம் .இப்பொழுது காது கேளாதவர்கள் எல்லாம் பயன்படுத்துவார்கள். அதன் பெயர்தான் கோக்கிலியர் இன்ஸ்ட்ருமென்ட்.

Exit mobile version