தமிழ்நாட்டின் சுவாரசியமான தகவல்கள் பகுதி-2

தமிழ்நாட்டின் சுவாரசியமான தகவல்கள் பகுதி-2

  • இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு பத்தாவது இடத்தில் உள்ளது.
  • அதேபோல் அதிக மக்கள் தொகை அடிப்படையில் ஆறாவது இடத்தில் உள்ளது.
  • விழுப்புரம் மாவட்டம் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் ஆகும்.
  • அதேபோல் மக்கள் தொகையில் சென்னை மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகள் Chittar, Bhavani, Kaveri, Meyar, Palar, Ponnaiyar, Amravati, Vaigal, Tamaraparni, and Cheyyar.
  • காவிரி நதி மிகப் பெரிய நதியாக அறியப்படுகிறது சுமார் 760 கிலோமீட்டர்.
  • உலக அளவில் 74 மில்லியன் தமிழர்கள் உள்ளனர் அதில் சுமார் 63 மில்லியன் மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர்.

 

Exit mobile version