தமிழ்நாட்டின் பிரபலமான செயின்ட் ஜார்ஜ் கோட்டை எப்போது யாரால் கட்டப்பட்டது?

தமிழ்நாட்டின் பிரபலமான செயின்ட் ஜார்ஜ் கோட்டை எப்போது யாரால் கட்டப்பட்டது?இப்பொழுது எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

வர்த்தக பயன்பாட்டிற்காக ஈஸ்ட் இந்தியா கம்பெனி பிரிட்டிஷால் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1639 நிறுவப்பட்டது (383 years ago).

செயின்ட் ஜார்ஜ் கோட்டை இந்தியாவின் கடலோர நகரமான சென்னையில் உள்ள கோட்டை ஆகும், இதனை ஒயிட் டவுன் என்றும் அழைப்பார்கள்.

முதன் முதலில் மக்கள் வசிக்காத நிலமாக இருந்தது ,அதன் பின் கோட்டையை சுற்றி மக்களும்,நகரமும் உருவானது என வாதங்கள் உள்ளன.

இந்த கோட்டையில் தற்போது தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் பிற அதிகார கட்டிடங்கள்(secretariat) உள்ளன இதனுடைய உயரம் சுமார் 45 மீட்டர்.

Exit mobile version