நவீன காலகட்டத்திலும் தவளைகளுக்கு திருமணம்?

நவீன காலகட்டத்திலும் தவளைகளுக்கு திருமணம் செய்யப்படுவது இந்தியாவில் நடக்கிறது.

மழையை வேண்டி இரண்டு தவளைகளுக்கும் இந்தியாவின் பல இடங்களில் கல்யாணம் செய்யப்படுகின்றன

1. வாரணாசி

2. தமிழ்நாட்டில் சில பகுதிகள்

3.ராஜஸ்தான்

4.மத்திய பிரதேஷ்

5. ஹிமாலயா

6.அசாம்

தவளைகளுக்கு திருமணமான பின் எண்ணவாகும் என கேட்கலாம்  திருமணம் செய்த பின அவைகள் முன்னிருந்த இடங்களில் விடப்படுகின்றன.

மழை தாமதமாகும் போது அங்குள்ள தவளைகள் பிடிக்கப்பட்டு மழை கடவுள்களை மகிழ்விக்க ஒருவருக்கொருவர் திருமணம் செய்து வைக்கின்றனர், திருமணம் செய்தால் மழை வரும் என இந்துக்களின் நம்பிக்கை

Exit mobile version