விண்வெளியில் இருந்து பார்க்கலாம்- இந்தியாவின் சிறப்புமிக்க திருவிழா?

இந்தியாவின் சிறப்புமிக்க திருவிழா மற்றும் புனித யாத்திரை என்றால் கும்பமேளா அதை விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில் திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்களின் கூட்டங்கள் தெரியும்.

கும்பமேளா திருவிழா மற்றும் புனித யாத்திரையில் சுமார் 20 கோடி மக்கள் கலந்து கொள்வார்கள், கும்பமேளா என்பது இந்து மதத்தில் ஒரு புனித யாத்திரை மற்றும் திருவிழா ஆகும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கங்கா, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் அலகாபாத்திலும், ஹரிதுவார்- கங்கை கோதாவரி- நாசிக் ஆகிய நான்கு நதிக்கரை தளங்களில் கொண்டாடப்படுகிறது. நீரில் மூழ்கினால் நமது பூர்வீக பாவங்களை நீக்கும் என நம்புகின்றனர், அதேபோல் இதில் ஏராளமான கண்காட்சி மற்றும் புனிதர்களின் சொற்பொழிவுகள், கூட்டங்கள், பொழுதுபோக்குகள் கொண்டாடப்படும்.

Exit mobile version