உடலுறவு இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையுடையது?

உடலுறவு இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையுடையது.

இதனை Journal of Epidemiology and Community Health தெரிவித்தது , உடலுறவு மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

அதன்படி ஒரு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது அதற்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண்கள், குறைவாக வாரத்திற்கு உடல் உறவு கொள்ளும் ஆண்களை விட மாரடைப்பால் இறக்கும் விகிதம் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் இந்த ஆராய்ச்சி பக்கவாதத்தால் இறப்பவர்களுக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Source: Healthline

Exit mobile version