உடலுறவு கொள்வது புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது?

உடலுறவு கொள்வது புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது

ஆய்வுகளின் படி அடிக்கடி உடலுறவு கொள்ளும் 50 வயதுடைய ஆண்கள் மற்றும் அதற்கு மேல் வயது உடைய ஆண்களுக்கு வரும் prostate Cancer குறைவு என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு “Published in the journal BJU International ” அதன்படி உடலுறவு மற்றும் சுய இன்பம் ஈடுபடுபவர்கள் prostate Cancer இருந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது என்று தெரியவந்துள்ளது.

அதேபோல் மற்றொரு ஆய்வின்படி “Journal of the American Medical Association” கண்டறிந்தது என்னவென்றால் ஒரு மனிதனின் 20 வயதுகளில் அடிக்கடி விந்து வெளியேறுவது அவரது புரோஸ்டேட் புற்று நோயின் அபாயத்தை குறைக்க உதவும் என்றும் கண்டறிந்துள்ளது.

Source: Healthline

Exit mobile version