Anakapalli District Facts & information?

Anakapalli District Facts & information?

அனகப்பள்ளி மாவட்டம் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள இந்த மாவட்டம் 4 ஏப்ரல் 2022 இல் பழைய விசாகப்பட்டின மாவட்டத்தின் அனகாபள்ளி மற்றும் நர்சிப்பட்டினம் வருவாய் கோட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டது.

இதனுடைய நிர்வாக தலைமையகம் அனகப்பள்ளி,இந்த மாவட்டத்தில் இரண்டு வருவாய் கோட்டங்கள் அனகாபள்ளி மற்றும் நரசி பட்டணம் ஆகும், மேலும் இம்மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளும், 8 மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்களும் உள்ளன.

அனகாப்பள்ளி மண்டலம் பெரிய விசாகப்பட்டினம் மாநகராட்சியின் கீழ் வருகிறது, மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகள் எலமஞ்சிலி மற்றும் நர்சிப்பட்டினம்.

2011 கணக்கீட்டின்படி, அனகாப்பள்ளி மாவட்டத்தில் மக்கள் தொகை 17 லட்சத்தி 26 ஆயிரத்து 998 பேரும், அதில் 250,359 பேர் நகரவாசிகள் ஆகவும், அனகாப்பள்ளி மாவட்டத்தில் 1020 பெண்களுக்கு 1000 ஆண்கள் என பாலின விகிதம் உள்ளது.பட்டியல் சாதி மக்கள்தொகை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 60 பேரும் பழங்குடியினர் 47 ஆயிரத்து 975 பேரும் கொண்டுள்ளது.

அங்கு 98.87 சதவீத மக்கள் தெலுங்கு பேசும் மக்களாக உள்ளனர், அனகப்பள்ளி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1657 சதுர மயில்களை கொண்டுள்ளது,இங்கு ஒரு Parliment மற்றும் 7 Assembly தொகுதிகளை கொண்டுள்ளது.

Exit mobile version