Parvathipuram Manyam District Facts & Information? பார்வதிபுரம் மன்யம் அதன் சிறப்புகள் & வரலாறு?
பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும், பார்வதிபுரத்தை அதன் நிர்வாக தலைமையகமாகக் கொண்டு ஏப்ரல் 4 2022 முதல் செயல்பட தொடங்கியது.
விஜயநகரம் மாவட்டத்திலிருந்து, பார்வதிபுரம் வருவாய் கோட்டத்தில் இருந்தும், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தின் பாலகோட்டை வருவாய் கோட்டத்தில் இருந்து ஒரு பகுதியிலும் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த மாவட்டம் ஒரு காலத்தில் பண்டைய கலிங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது, 11ஆம் நூற்றாண்டில் ஒடிசாவில் கிழக்கு கங்கா வம்சத்தின் மன்னர் ராஜராஜ தேவன் ஆட்சியில் புகழ்பெற்ற கமலலிங்கேஸ்வர சுவாமி கோயில் இங்கு கட்டப்பட்டது.
இங்கு 1 MP எம்பி தொகுதிகளும், நான்கு எம்எல்ஏ தொகுதிகளும் இதன் மொத்த பரப்பளவு 3659 ஸ்கொயர் மீட்டரைகளை கொண்டுள்ளது மேலும் மக்கள் தொகை 9 லட்சத்து 25 ஆயிரத்து 340 ஆகும்.