Andhra Pradesh State Facts & Information Part-2

Andhra Pradesh State Facts & Information Part-2 இந்தியாவின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள ஆந்திர பிரதேசத்தின் சிறப்புகள்?

இந்தியாவின் தென்கிழக்கு கடலூர் பகுதியில் உள்ள ஒரு மாநிலம் இதனுடைய பரப்பளவு 1,62975 ஸ்கொயர் கிலோமீட்டர் கொண்டுள்ள ஏழாவது பெரிய மாநிலம் ஆகும்.

இதன் மக்கள் தொகை 2011 கணக்கீட்டின்படி 4 கோடியே 93 லட்சத்து 86 ஆயிரத்து 799 ஆகும் 2022 மதிப்பெட்டின் படி சுமார் 5 கோடி 28 லட்சத்தி 83 ஆயிரத்து 163 பேர் கொண்டுள்ளது.

இதன் வடமேற்கில் தெலுங்கானா, வடக்கே தத்தீஸ்கர், வடகிழக்கில் ஒடிசா, தெற்கில் தமிழ்நாடு, மேற்கில் கர்நாடகா மற்றும் கிழக்கில் வங்காள விரிகுடாவை எல்லையாக கொண்டுள்ளது.

இந்த மாநிலம் குஜராத்தை அடுத்து இந்தியாவில் இரண்டாவது மிக நீளமான கடற்கரையை கொண்டுள்ளது சுமார் 974 கிலோ மீட்டர் 605 மைல்களைக் கொண்டுள்ளது.

Exit mobile version