Battle Of Wandiwash?

Battle Of Wandiwash? வாண்டிவாஷ் போர் எங்கு நடந்தது ஏன் அதற்கு அந்தப் பெயர்?

வாண்டிவாஷ் என்பது 1760 இல் இந்தியாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே நடந்த போராட்டம், இந்த போர் மூன்றாம் கர்நாடக போரின் ஒரு பகுதியாகும், மேலும் உலக ஏழாண்டு போரின் ஒரு பகுதியாகும்.

இது தமிழ்நாட்டின் வந்தவாசியில் நடந்ததால் இதற்கு ஆங்கிலத்தில் வாண்டிவாஷ் என பெயர் பெற்றது, அதன் விளைவாக பிரிட்டிஷ் பிரெஞ்சுக்காரர்களை தோற்கடித்த பின்னர் சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, திண்டிவனம் மற்றும் பெருமுக்கல் ஆகியவற்றை ஆங்கிலேயர்கள் பிரெஞ்ச் படையினரிலிருந்து கைப்பற்றினர் அதன் பின்னர் பிரெஞ்சுகாரர்களை பாண்டிச்சேரிக்கு மட்டப்படுத்தப்பட்டனர்.

அதன் பின் 1766 ஆம் ஆண்டு சரணடைந்தனர், பாரீஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட நிர்பந்தப்படுத்தப்பட்டது மேலும் பிரெஞ்சுக்காரர்களின் வர்த்தகம் இலட்சியங்களை முடிவுக்கு கொண்டு வந்து பிரிட்டன் இந்தியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவியது.

Exit mobile version