Dravidar Kazhagam Facts And Information

Dravidar Kazhagam Facts And Information தமிழ்நாட்டில் உள்ள பெரும் இரு காட்சிகளின் வேரான திராவிடர் கழகம் எப்போது யாரால் உருவாக்கப்பட்டது?

திராவிடர் கழகம் தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் பெரியார் ஈவி ராமசாமியார் நிறுவப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும், தீண்டாமை உள்ளிட்ட தற்போதுள்ள சாதி அமைப்பின் தீமைகளை ஒழிப்பதும் அதேபோல் மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து திராவிட நாடு என பெறுவதையும் அதன் குறிக்கோளாக தந்தை பெரியார் நிறுவினார்.

அதன்பின் திராவிட கழகம் திராவிட முன்னேற்ற கழகமாகவும் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமாகவும் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளாக திராவிடர் கழகம் பிரிக்கப்பட்டது.

முதன் முதலில் தந்தை பெரியார் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து அதற்கு 1917-இல் நீதி கட்சியையும் 1925 இல் சுயமரியாதை இயக்கத்தையும் உருவாக்கினார் அதன்பின் 1938இல் இரு அமைப்புகளும் இணைந்தன, அதனை 1944 இல் திராவிடர் கழகம் என பெயர் மாற்றினார்.

Exit mobile version