Krishna District Important Facts & Information

Krishna District Facts & Information

  • ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கடலோர ப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் கிருஷ்ணா மாவட்டம் அதன் விவரங்களும் தகவல்களும் வருமாறு?
  • நிர்வாக தலைமையகமாக மச்சிலிப்பட்டினத்தை கொண்டுள்ளது.இது ஆந்திராவின் கடலோர மாவட்டம். மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் மச்சிலிப்பட்டினம்
  • கிருஷ்ணா மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1457 சதுரம் மைல் ஆகும்.
  • மாவட்டத்தில் 17 லட்சத்தி 35 ஆயிரத்து 79 மக்கள் தொகை கொண்டுள்ளது, அதில் 27.81% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்,ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது.
  • மாவட்டத்தின் கல்வியறிவு சதவீதம் 73.75 ஆகும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் 20 சதவீதமும் மற்றும் இரண்டு சதவீதம் உள்ளனர்.
  • கிருஷ்ணா மாவட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDDP சுமார் ₹62,726 கோடி ரூபாயாகும், இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 12% பங்களிக்கிறது.
  • மாவட்டத்தில் GVA க்கு பங்களிக்கும் முக்கிய பொருட்கள் விவசாய பொருட்களான நெல், கரும்பு, மா, தக்காளி, பால், இறைச்சி மற்றும் மீன் வளம் ஆகும், மேலும் தொழில் துறை மற்றும் சேவை துறைக்கான பங்கையும் அளிக்கிறது.
Exit mobile version