Palnadu district Facts & Information

Palnadu district Facts & Information

  • பல்நாடு மாவட்டம் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் கடலோர  மாவட்டம், நரசரோபேட்டை அதன் நிர்வாக தலைமையாகக் கொண்டு 4 ஏப்ரல் 2022 இல் உருவாக்கப்பட்டது.
  • இம்மாட்டம் குண்டூர் மாவட்டத்திலிருந்து குராசாலா, சட்டெனப்பள்ளி மற்றும் நரசராவ்பேட்டை வருவாய் கோட்டங்களிலிருந்து உருவாக்கப்பட்டது.
  • இம்மாட்டம் பழநாடு பகுதியில் பெரும்பகுதியை உள்ளடக்கியது,கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம் சுண்ணாம்புக்கல், நாபா அடுக்குகள், தாமிரம் மற்றும் ஈயம் ஆகியவை இங்கு கிடைக்கும் முக்கிய கனிமங்கள்ஆகும்.
  •  2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி இங்கு 20 லட்சத்து 41,723 பேர் உள்ளனர். அதில் 22.46% நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
  • இம்மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 994 பெண்கள் பாலின விகிதம் உள்ளது, 18 சதவீதம் மக்கள் பட்டியல் சாதிகளாகவும், பழங்குடியினர் ஏழு சதவீதம் உள்ளனர்.
  • இம்மாட்டத்தில் 87% மக்கள் தெலுங்கையும், ஒன்பது சதவீதம் மக்கள் உருது 2 சதவீத மக்கள் லம்பாடியையும் முதல் மொழியாகப் பேசுகின்றனர்.
  • மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்றம் மற்றும் மற்றும் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
  • மாவட்டத்தில் சுற்றுலாத்தலம்
  • நாகார்ஜுன சாகர் அணை
  • கொட்டப்பகொண்டா
  • எதிபோதலா அருவி
  • கொண்டவீடு கோட்டை
  • மாவட்டத்தில் மொத்த பரப்பளவு 2818 சதுர மைல்கள் ஆகும்
Exit mobile version