World Record சாதனையை படைத்த Taylor Swift?

கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு சாதனையை படைத்த ஃபீமேல் பாப் ஸ்டார்

யார் அவர்?

  • உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த பெயர்!  அவர் தான் டெய்லர் ஷிப்ட்.
  •  டெய்லர் ஷிப்ட் இவர் ஒரு சிங்கர் ,சாங் ரைட்டர், ப்ரொடியூசர், Actress, டைரக்டர் &  பிசினஸ் ஓமன்.
  • இவர் யூடியூபில் மிகவும் பிரபலமானவர்.
  • இவர் 1 ஜூன்  2018 ல் இருந்து 1 ஜூன் 2019 வரையில் சுமார் 185 மில்லியன் டாலர் வரை சம்பாதித்து வேர்ல்ட் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதித்தார்.
  • அந்த காலகட்டத்தில் அவருடைய பெயர் Forbes பத்திரிக்கையில் வந்தது .
  • அதேபோல் அனைத்து பிரபலங்களுக்கு இடையில் அதிக ஆண்டு வருமானம் ஈட்டும் சாதனையையும் அவர் படைத்தார்.

 

  • டைலர் ஆலிசன் ஷிப்ட் இவர் டிசம்பர் 13, 1989 இல் பிறந்தார்.
  •  இவருடைய அப்பாவுக்கு சொந்தமான கிறிஸ்மஸ் ட்ரீ பண்ணையில் தான் வளர்ந்தார்.
  •  அவருடைய ஒன்பதாவது வயதில் இசை நாடகத்தில் நடித்தார்.
  •  அவருடைய பன்னிரண்டாவது வயதில் கணினி பழுது பார்ப்பவர் இடமிருந்து கிட்டார் வாசிப்பதைக் கற்றுக் கொண்டார்.
  • இப்பொழுது இவருக்கு சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்று உள்ளது
Exit mobile version