அரிசி உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் எந்த இடத்தை பெற்றுள்ளது?

அரிசி உற்பத்தியில் இந்தியாவின் நான்காவது இடத்தில் தமிழகம் இடம்பெற்றுள்ளது,  முதலில் மேற்கு வங்காளம், இரண்டாவது உத்தர பிரதேசம், மூன்றாவது பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து அரிசி உற்பத்தியில் நான்காவது இடத்தில் தமிழகம் உள்ளது.

கரும்பு ,பருத்தி, கம்பு சோளம், கம்பு, நிலை கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பிற பயிர்களின் உற்பத்தியிலும் தமிழகம் முன்னில முன்னணி மாநிலமாக உள்ளது.

இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதனின் தாயகம் தமிழ்நாடு.

அதேபோல் மஞ்சள் உற்பத்தியிலும் தமிழகம் முன்னணி மாநிலம் ஆகும்.