செய்திகள்
தமிழகம்
தமிழகத்தில் பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும்!!!
பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அறிக்கை.
பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே...
தமிழர் வாழும் இடமெல்லாம் பொங்கல் திருநாள்!
MINI BITES
தமிழர் வாழும் இடமெல்லாம் நாளை கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள்!
பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாட தயாராகும் மக்கள், பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்...
தடுப்பூசி போட்டுக் கொள்வோர் உடனேயே மது அருந்தக் கூடாது?
முதல் தடுப்பூசி போட்ட 28-வது நாள் இரண்டாவது தடுப்பூசி போடவேண்டும் இரண்டாம் தடுப்பூசி போட்ட 14வது நாள் தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
முதற்கட்டமாக தடுப்பூசி...
நாடு முழுவதும் 16-ஆம் தேதி கொரோன முதல் தடுப்பூசி!!!
தமிழகத்திற்கு முதற்கட்டமாக அனுப்பப்பட்ட 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 கொரோன தடுப்பூசி மருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தன
நாடு முழுவதும் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடுவதற்கு மும்மரமாக வேலைகள் நடந்து...
பறவை காய்ச்சல் எதிரொலி ? பாதிப்படையாத மாநிலங்கள் எச்சரிக்கை
கறிக் கோழி முட்டை போன்றவற்றை உண்பதால் மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில்...

சிறப்பு செய்திகள்
- Advertisement -
மாவட்டம்
காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தையை கத்தியால் குத்தி கொலை?
கோவையில் ஒரு தலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இளைஞரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி...
அனுமன் ஜெயந்தியையொட்டி சுமார் 2 லட்சம் லட்டுகள்?
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக சுமார் 2 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அங்குள்ள 18 அடி...
வேலூரில் ஆணழகன் போட்டி!!!
மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி வேலூரில் நடைபெற்றது இதில் கே வி குப்பம், P.K புரத்தில் செயல் பட்டு வரும் ஜிம்மில் பயிற்சி பெற்றுவரும் முரளி விஜய் மற்றும் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு...
குடியேற்றம்
குடியாத்தம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நலத் துறை சார்பாக பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சிறப்பு...
குடியாத்தத்தில் நெல்லூர் பேட்டை பிச்சனூர் பேட்டை பொங்கல் பரிசு வினியோகம்!!!
குடியாத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பிணை வழங்கி குடியாத்தம் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.
குடியாத்தம் நெல்லூர் பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் இயங்கும் 16 நியாயவிலைக் கடைகளில் 17,500 குடும்ப...
குடியாத்தத்தில் 15 பெண்களை வைத்து போலியாக இயங்கி வந்த கால் சென்டர்?
குடியாத்தத்தில் 15 பெண்களை வைத்து போலியாக இயங்கி வந்த கால் சென்டர் பல மாதங்களாக பொதுமக்களை ஏமாற்றி செல்போன் மற்றும் சார்ஜர்களில் களிமண்களை வைத்து பொருட்கள் விற்று வந்தது அம்பலம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம்...
சமையல்
- Advertisement -
விளையாட்டு
கேப்டன் தோனி விளைவித்த காய்கறி களை துபாய்க்கு ஏற்றுமதி?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளைவித்த காய்கறி களை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு அறிவித்தார், அதன்...
நெஞ்சுவலியால் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி-குணமடைந்து வருவதாக தகவல்?
நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சௌரவ் கங்குலி குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தாவில் உள்ள ஜிம்மில் பயிற்சி செய்த போது அவருக்கு...
காட்பாடியில் 16.45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!!!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 16.45 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. நவீன வசதிகளோடு கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குறிப்பாக...
வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் காலிப்பணியிடங்கள் !
10, 000 காலியிடங்கள் :சென்னை மாநகராட்சியில் அரசு வேலை :
சென்னை மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்கான பணியாளர்கள் சேர்க்கைக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள தூய்மைப் பணியாளர்கள் அல்லது...
எட்டாம் வகுப்பு படித்தவருக்கு தொழில் தொடங்க கடனுதவி
எட்டாம் வகுப்பு படித்தவருக்கு தொழில் தொடங்க கடனுதவி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையை தெரிவித்துள்ளதாவது தமிழக அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தபட்டு...
வேலூர் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது ?
வேலூர் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள்,அரசு உதவி பெரும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து தொழிற்கல்வி பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க புதன்கிழமை (அக்டோபர் 14) வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்பிரிவுகளில் இருபாலருக்கும் ஓராண்டு,...
ஆன்மிகம்
விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் சிம்ம குளம் திறப்பு முன்பதிவு!
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை கடைசி ஞாயிறு முன்னிட்டு சிம்ம குளம் திறப்பு நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது சாமி தரிசனம் செய்ய இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று...
திருப்பதியின் ஆன்லைன் சேவைகளுக்கு பக்தர்களிடம் வரவேற்பு
திருப்பதி வெங்கடாசலபதியின் ஆன்லைன் சேவைகளுக்கு பக்தர்களிடம் வரவேற்பு காணப்படுவதால் மேலும், பல ஆன்லைன் செய்திகளையும், அதில் இணைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையதளம் மூலம் ஸ்வாமிகள் கண்குளிரக் கண்டு வழிபட...
தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா
மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம், முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தசரா விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர...