ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் பிறப்பிடம் இந்தியா?

இந்தியாவில் தான் ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் பிறப்பிடமாகும், இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் தான் ஆயுர்வேதம் மற்றும் யோகா பிறந்தது என அறியப்படுகின்றது.

ஆயுர்வேதம் அதிர்வேதத்தில் தொடங்கி கிமு 800 வரை நீடித்தது என நம்பப்படுகின்றன, யோகா மனம், உடல், ஆன்மாவை கையால உதவுகின்றது.

ஆயுர்வேதம் உணவு, வாழ்க்கை முறை, உடல்நலம் மற்றும் மன நலனை கவனித்துக் கொள்கிறது.