இந்தியன் சினிமாவில் சுவாரசியமான ரகசியங்கள் Part-1

இந்தியன் சினிமாவில் சுவாரசியமான ரகசியங்கள் Part-1

  • கல்கத்தாவில் உள்ள Elphinstone palace பேலஸ் தான் முதன்முதல் இந்தியாவின் சினிமா தியேட்டர்.
  • பண்டிட் ரவிசங்கர் தான் இந்திய திரைப்படமான காந்தியின் இசையமைப்பாளர்
  • ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட முதல் நடிகை நர்கிஸ் தத்
  • கிசான் கன்யா 1937 இல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம்.
  • காந்தி திரைப்படத்தின்  ஆடை வடிவமைப்பாளர் ஆஸ்கார் விருதைப் பெற்ற முதல் இந்தியர், அவருடைய பெயர் பானு அத்தையா.
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு திரைப்படமும் CBFC அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் CBFC என்பது Central Board of Film Certificate  இது 1951 ஆம் வருடம் தொடங்கப்பட்டது
  • ஆந்திராவில் உள்ள ராமோஜி ஃபிலிம் ஸ்டுடியோ தான் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ ஆகும் இது ஹைதராபாத் நகரின் புறநகரில் அமைந்துள்ளது
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் Alam Ara (ஆழம் ஆறா) அதற்கு முன்பு எந்த திரைப்படமும் உரையாடல்கள் இல்லாமல் இருந்தன
  • 1954 ஆண்டுக்குப் பிறகுதான் The National Film Awards தொடங்கப்பட்டது