இந்தியாவின் தனித்துவமான விதி-பசு

இந்தியாவின் தனித்துவமான விதி- இந்தியாவில் பசுக்களை புனிதமாக கருதப்படுகின்றன பசுக்களை கொள்வது அரசியலமைப்புச் சட்டத்தின் படி குற்றம்.

குற்றத்தை செய்தால் 10 ஆண்டு முதல், வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் நெருசலான தெருக்களில் கூட மாடுகள் சுற்றித் திரியும் சுதந்திரம் உள்ளது.