இந்தியாவின் Guinness சாதனை?

  1. மேகாலயாவில் ஆண்டுதரும் சுமார் 11,873 மில்லி மீட்டர் மழை பெய்கிறது மழைக்காலம் சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும். இதனால் பூமியில் உள்ள மிகவும் ஈரமான இடத்திற்கான Guinness சாதனையை மேகாலயா வென்றுள்ளது.
  2. உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்முவில் உள்ள Chenab பிரிட்ஜ் சுமார் 1178 (சுமார் 359 மீட்டர் above the river bed level) அடி உயரத்தில் உள்ளது. For Reference:  பிரான்சில் உள்ள Eiffel Tower விட 35 மீட்டர் உயரமானது.
  3. உலகின் மிக உயரமான மோட்டார் சாலை இந்தியாவில் தான் உள்ளது சுமார் 19,300 அடிக்கு மேல் உள்ள உம்லிங் ல பாஸ்- லடாக்கில் உள்ளது