இந்தியாவில் உருவான Snakes and Ladders விளையாட்டு?

உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டு “Snakes and Ladders” பாம்பு மற்றும் ஏணி  உருவானது இந்தியாவில் தான்.

இதனை “Shoots and ladders” என்றும் அழைப்பார்கள் இது பலகை விளையாட்டு என்பார்கள் “The board game”.

2nd Century ADயில் இந்தியாவில் மோக்ஷா பட்டம் “Moksha Patam” என்று உருவானது 1890களில் அந்த விளையாட்டு UK க்கு சென்றது.

இந்த விளையாட்டு இரண்டு முதல் அதிகமான நபர்களை வைத்து விளையாடலாம். கர்மாவை பற்றி புரிந்து கொள்ள தவறு செய்தால் தவறு நடக்கும் என்றும் நல்லது செய்தால் நன்மையே நடக்கும் என்றும் என குழந்தைகளுக்கு உணர்த்த முதன் முதலில் உருவாக்கப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றன.