இந்தியாவில் சைவ உணவு உண்பவர்கள் 30%

இந்தியாவில் சைவ உணவு உண்பவர்கள் சுமார் 15 முதல் 30% வரை பின்பற்றுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பலர்கள் மீன்களை மட்டுமே உட்கொள்கிறார்கள் மற்ற ஆடு மாடு கோழிகளை உட்கொள்வதில்லை.

KFC போன்ற பிரபலமான உணவகங்களும் சைவ உணவு பிரியர்களுக்கு தனியாக Menu Listகளை வைத்துள்ளனர்.