இந்தியாவில் படி கிணறு மிகவும் பிரபலமானது?

இந்தியாவில் படி கிணறு மிகவும் பிரபலமானது, இதனை கைவிடப்பட்ட படிகட்டு கிணறுகள் என அழைக்கப்படுகின்றன.

1.Chand Baori, Rajasthan.
2.Adalaj Vav, Gujarat.
3.Lakkundi, Karnataka.
4.Modhera,Gujarat.
5.Agrasen Ki Baoli, Delhi.
6.Rani Ki Vav, Gujarat.
7.Dada Harir Vav, Gujara ஆகிய பல இடங்களில் கிணறு படிக்கட்டுகள் உள்ளன.

அவற்றைப் பற்றி பல தகவல்கள் இல்லாவிட்டாலும், இவைகள் ஆழமான நீர் நிலைகளில் இருந்து குறிப்பாக வட இந்தியாவில் வெப்பமான மற்றும் வறண்ட பகுதிகளில் படி கிணற்றில் இருந்து தண்ணீரை எடுக்க சுமார் இரண்டு முதல் நாலாம் நூற்றாண்டுகளில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் கிணறு படி பெரும்பாலும் கோயில்கள், சமூக மையங்கள் மற்றும் வர்த்தக வழித்தடங்களில் நிழலை வழங்க பயன்படுத்தப்படுகின்றன.

மிகவும் பிரமிக்க வைக்கும் படி கிணறுகளில் ராணி கி வாவ் Rani Ki Vav, Gujarat. (ராணியின் படி கிணறு) இந்தியாவின் பிரமிக்க வைக்கும்  படி கிணறாகும் சமீபத்தில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் என கண்டுபிடிக்கப்பட்டது.