இந்தியா ஒரு கோவில் தேசம்?

இந்தியாவை கோவில் தேசம் என்றும் அழைக்கலாம் ஏனென்றால் இந்தியாவில் இந்து மக்கள் தொகை சுமார் 79.8% அவர்களுக்கு வழிபட சுமார் 20 லட்சம் கோயில்கள் உள்ளன, புனித நகரமான வாரணாசியில் மற்றும் 23 ஆயிரம் கோயில்கள் உள்ளன.

அதேபோல் இந்தியாவின் மக்கள் தொகையில் 15% முஸ்லிம்கள் அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 300,000 மசூதிகள் சிறிய கிராம கட்டிடங்கள் முதல் பிரசித்தி பெற்றவை, Ex: ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மஸ்ஜித் மற்றும் புதுடெல்லில் உள்ள ஜமா மஸ்ஜித் போன்றவைகள் உள்ளடங்கும்.