உலகத்திலேயே சர்க்கரையை சுத்திகரித்து உருவாக்கிய நாடு இந்தியா?

உலகத்திலேயே சர்க்கரையை சுத்திகரித்து உருவாக்கிய நாடு இந்தியா.

நீங்கள் இனிப்பு உங்களுக்கு பிடித்தது என்றால் அதற்கு இந்தியாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும், சுமார் 2500 வருஷத்துக்கு முன்பாக Sugar Caneல் இருந்து சர்க்கரையை பிரித்து எடுத்தனர்.

அதை பிரித்து எடுத்து சுத்திகரிக்கப்பட்டு சமையலில் பயன்படுத்துவதில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்தது, அதன்பின் அந்த யுக்தி கிழக்கில் சீனா மேற்கில் Persia முதல் அரபு நாட்டிற்கும் 13 வது நூற்றாண்டில் விரிவடைந்தது.