உலகத்திலேயே பிரபலமான பொற்கோயில் இந்தியா அமிர்ததரசில் உள்ளது?

உலகத்திலேயே பிரபலமான பொற்கோயில் அமிர்ததரசில் உள்ளது, அங்கு தினமும் ஆயிரக்கணக்கோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

பொற்கோயில் 1577 ஆம் வருடம் நான்காவது சீக் குரு- குரு ராம் தாஸ் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது, அதேபோல் கட்டிடக்கலையில் திகைப்பூட்டும் அளவிற்கு சிறந்தவையாக உள்ளன.

இங்கு தினமும் சுமார் 50,000 பேருக்கு மேல் இலவசமாக உணவு உண்கின்றனர், சீக்கிய கோவில் ஆன இது அனைவருக்கும் பொதுவானது, அதே போல் இங்கு வழங்கப்படும் உணவை பொருட்கள் அனைத்தும் தனமாக வழங்குகின்றன.