உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில் தான் உள்ளது?

உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில் தான் உள்ளது சுமார் 600 அடி (182 மீட்டர்)உயரம் கொண்ட Statue Of Unity- ஒற்றுமை சிலை தான் உலகின் மிக உயரமான சிலையாகும்.

சுதந்திர தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த சிலை குஜராத் மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது,இந்த சிலை Statue of Liberty விட இரண்டு மடங்கு உயரமாகும் சுதந்திர தேவி சிலை சுமார் 305 அடி (93 மீட்டர்) உயரம் கொண்டது.

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை 12க்கும் மேற்பட்ட வெண்கல பேனல்கள் மற்றும் 67,000 டன் எடையை கொண்டது, இந்த சிலையை உருவாக்க சுமார் 27 பில்லியன் ரூபாய் (2700 கோடி ரூபாய்) செலவானது.