உலகிலேயே தேயிலை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்தியா?

தேயிலை இந்தியாவின் தேசிய பானமாகும். இந்தியர்கள் அனைவரும் தேநீரை விரும்புகிறார்கள்.

நாள்தோறும் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவுடனும் தேயிலை (Tea) குடிப்பதை கடைப்பிடிக்கின்றனர், உலகிலேயே தேயிலை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது சுமார் ஆண்டுக்கு 1.2 billion kilograms உற்பத்தி செய்கிறது.

முதல் இடத்தில் சீனா உள்ளது, மூன்றாவது இடத்தில் Kenyaயாவும், நான்காவது இடத்தில் ஸ்ரீலங்கா, ஐந்தாவது இடத்தில் Turkeyயும் உள்ளது