உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் 75% இந்தியா தயாரிக்கிறது?

உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் 75% இந்தியாவிலிருந்து தான் வருகிறது.

உலகெங்கிலும் உள்ள உணவகங்கள் மற்றும் சமையலறைகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா விளங்குகின்றது.

அதில் முக்கியமாக மஞ்சள், சீரகம், குங்குமப்பூ மற்றும் மிளகாய் பொடிகள் ஆகியவை பிரபலமான மசாலா பொருட்கள்.