2022-உலகநாயகன் கமலஹாசன் Life Style & கடன்?

உலகநாயகன் கமலஹாசன்

 • மொத்த சொத்து மதிப்பு 177 கோடி இதனை கோயம்புத்தூரில் எம்எல்ஏவாக போட்டியிடுவதற்கு முன்பு அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகள்.
 • அதன்படி இவருடைய மாத வருமானம் 50 லட்சம்
 • இவர் ஒரு படத்திற்கு 25 – 30 கோடி வருமானம் வருகிறது
 • இவர் நடித்த விக்ரம் படம் அதில் மட்டும் 50 கோடி சம்பளம்
 • சென்னையில் 2 Flat உள்ளது மதிப்பு 19 கோடி
 • விவசாய நிலம் ஒன்று உள்ளது மதிப்பு 17 கோடி
 • ரியல் எஸ்டேட்டில் மட்டும் 131 கோடி
 • இவருடைய கடன் 50 கோடி
 • லண்டனில் Property உள்ளது மதிப்பு 2.5 கோடி

இவருக்கு சொந்தமான கார்கள்:

 1. BMW 730 மற்றும் Deluxe Lexus  570 இதனுடைய மொத்த மதிப்பு 3.69 கோடி

 

 • உண்மையான பெயர் பார்த்தசாரதி சீனிவாசன்
 • இவர் கோயம்புத்தூர் South Divsionல் எம்எல்ஏவாக போட்டியிட்டார்
 • இவருடைய பிறந்த இடம் பரமக்குடி, ராமநாதபுரம்
 • இவர் 2018ல் மக்கள் நீதி மையம் அரசியல் கட்சியை உருவாக்கினார்
 • ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற ப்ரொடக்ஷன் கம்பெனியை வைத்துள்ளார்
 • அதுவும் இல்லாமல் டிவி பிரசண்ட்டர் பிராண்டிலும் நடிக்கிறார்
 • இவருடைய மனைவிகள் சாரிக்கா, வாணி கணபதி இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்
 • இவருக்கு இரண்டு மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன்