எலிகளின் கோயில்?

ராஜஸ்தானில் எலிகளுக்கென்று ஒரு தனி கோயில் உள்ளன,இந்தக் கோயிலில் சுமார் 20,000 கருப்பு எலிகள் இருப்பதால் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

எலிகளை “Kappas” கபாஸ் என்று புனிதமாக அழைப்பார்கள், நாட்டின் மிகவும் தனித்துவமான ஈர்ப்புகளில் இதுவும் ஒன்றாகும், பல பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மதப் பயணங்களில் கோயிலுக்கு வருகிறார்கள்.