ஒரு கிராமத்தில் இதுவரையிலும் கதவுகள் பூட்டுகள் இல்லை?

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இதுவரையிலும் கதவுகள் மற்றும் எந்த ஒரு பூட்டும் பயன்படுத்துவதே இல்லை.அதனால் இதனை பூமியின் மிகப் பாதுகாப்பான இடம் என்று கருதலாம்.

மகாராஷ்டிராவில் உள்ள அஹமத் நகர் மாவட்டத்தில் உள்ள சானி சிக்னாபூர் Shani Shingnapur கிராமம் தான் அது, அந்த கிராமத்தில் உள்ள எந்த ஒரு வீட்டிற்கும் கதவுகள் இல்லை அதேபோல் சுமார் 400 வருடங்களாக எந்த ஒரு குற்ற செயலையும் பதிவு செய்யவில்லை.

அங்கு உள்ள அனைவரும் நினைப்பது என்னவென்றால் நம் வீட்டு பக்கத்தில் உள்ளவர்களை நம்புவதை விட வலுவான கதவுகள், பூட்டுகள் எதுவும் இல்லை என்று கருதுகிறார்கள்.