கங்கைகொண்ட சோழபுரத்தின் பெருமைகளும் சிறப்புகளும்? PART-1

கங்கைகொண்ட சோழபுரத்தின் பெருமைகளும் சிறப்புகளும்?

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் நகரில் அமைந்துள்ள பழமையான கோயில்,உலக பாரம்பரிய தளமாகும் .

இக்கோயில் 1035இல் புகழ்பெற்ற சோழ மன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் மகனான முதலாம் ராஜேந்திர சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது.

தஞ்சையில் உள்ள பெரிய கோயில் பிரகதீஸ்வரர் கோயில் பிரதி போன்ற தோற்றத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது, இந்த கோயிலின் விமானம் சுமார் 180 அடி உயரம் கொண்டது.

2004இல் UNESCO இந்த கோவிலை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.