சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Life Style & Income 2022?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

 • மொத்த சொத்து மதிப்பு 410 கோடி
 • மாத வருமானம் 3 கோடி
 • அவர் ஒரு படத்தில் நடிக்க 50 – 110 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்
 • அவர் நடித்த அண்ணாத படத்தில் 118 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்
 • அவருடைய வீடு போயஸ் கார்டன் சென்னையில் உள்ளது அதன் மதிப்பு மட்டும் 35 கோடி
 • அதை தவிர Investment மட்டும் 100-120 கோடி
 • இவர் பிராண்ட் அட்வர்டைஸ்மெண்டில் எதுவும் நடிப்பதில்லை
 • இவர் ஒரு வருடத்திற்கு வருமான வரி மட்டும் 13 கோடி கட்டுகிறார்

இவருக்கு சொந்தமான கார்கள்:

 1. Toyota Innova மதிப்பு 30 லட்சம்
 2. Range Rover மதிப்பு 2 கோடி
 3. Bentley மதிப்பு 4 கோடி

 

 • இவரைப் பற்றி சிபிஎஸ்இ புக்கில் ஒரு பாடம் வந்துள்ளது அதன் தலைப்பு “From கண்டக்டர் to சூப்பர் ஸ்டார்”
 • இவருடைய பிறந்த இடம் கர்நாடகா
 • உண்மையான பெயர் Sivaji Rao Gaikwad
 • இவருடைய மனைவி லலிதா ரங்காச்சாரி “The Ashram”என்ற பள்ளியை நடத்தி வருகிறார்
 • இவர் நடிப்பதை தவிர Charity Work லும் ஈடுபட்டுள்ளார்
 • இவருக்கு இரண்டு மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா