தமிழ்நாட்டின் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டம்?

தமிழ்நாட்டின் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டம்- விழுப்புரம் அதன் பரப்பளவு சுமது 7194 சதுர கிலோ மீட்டர் ஆகும்.விழுப்புரத்தில் உள்ள மக்கள் தொகை மதிப்பிற்கு சுமார் 34 லட்சத்து 58 ஆயிரத்து 873 பேர்

மிக சிறிய பரப்பளவு கொண்ட மாவட்டம் சென்னை ஆகும் அதன் பரப்பளவு 175 கிலோ மீட்டர் ஸ்கொயர் ஆகும்.